புதன், 3 மார்ச், 2010

மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்டரங்கிற்கு ஜனாதிபதி விஜயம்..!

தியகமவில் அமைக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த சர்வதேச விளையாட்டரங்கமான மஹிந்த ராஜபக்ச விளையாட்டுத் திடலுக்கு ஜனாதிபதி கடந்த ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்தார். வார இறுதியை முன்னிட்டு அங்கு திரண்டிருந்த பெருந்திரளான பொதுமக்கள் ஜனாதிபதியுடன் அளவளாவியதுடன் தமது மகிழ்ச்சியையும் அவருக்குத் தெரியப்படுத்தினார்கள். ஜனாதிபதியுடன் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் பாலித பெரேராவும் உடன் சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக