திங்கள், 1 மார்ச், 2010

2ம் ஆண்டு நினைவஞ்சலி... மயிலப்பன் லட்சுமி

அமரர் மயிலப்பன் லட்சுமி
பிறப்பு : 18. 11. 1935 — இறப்பு : 01.03.2008
கொழும்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மயிலப்பன் லட்சுமி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுடர்விட்ட பொன்னாளாய் அன்பின் திருவிளக்காய்பாசத்தின் ஒளிவிளக்காய் எங்கள் உள்ளங்களில் பிரியாத அனைவிளக்காய் உயிரினுள் உயிரானதுணையை இழந்த எங்கள் அம்மாவின் சிராத்ததினமாகிய மாசிமாதம் 01.03.2010 திங்கள்கிழமை அன்றயதினம் என்று என்றும் எங்கள்உயிரினுள் நிழல் ஆகும் அம்மாவின் ஆத்மாசாந்திக்காக பிராத்திக்கி்றோம்
தகவல் :- மகள்மார் : ஜே .சந்திரா - லண்டன்
. நிர்மலாதேவி - லண்டன்
. இந்திரமேரி - லண்டன்




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக