வெள்ளி, 8 ஜனவரி, 2010
பிரபாகரனது தந்தையின் உடலம் சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைப்பு - பிரிகேடியர் உதயநாணயக்கார
பனாகொடை இராணுவ முகாமில் மரணமடைந்த திரு. திருவேடங்கடம் வேலுப்பிள்ளையின் உடலம் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் இத்தனைகாலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த பிரபாகரனின் தாயாரும் சிவாஜிலிங்கத்திடம் பாரமளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக