வியாழன், 21 ஜனவரி, 2010
மஹிந்த ராஜபக்ச சர்வதேச விளையாட்ரங்கு திறந்து வைக்கப்பட்டது..!!
கொழும்பு மையத்திலிருந்த 15 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள மஹரகம, தியகம பிரதேசத்தில் அமைக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச விளையாட்டு மைதானம் இன்று ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது. குறிபார்த்துச் சுடுதல், நீச்சல் தடாகம் உட்பட சகல விளையாட்டுக்களுக்குமான நவீன வசதிகளுடன் 126 ஏக்கர நிலப்பரப்பில் அமையப்பெற்றுள்ள இவ் விளையாட்டு மைதானத்திற்கான அடிக்கல் கடந்த 2006 ஜூன் மாதம் 5ம் திகதி நாட்டப்பட்டிருந்தது. திறப்புவிழாவில் ஜனாதிபதி மற்றும் இலங்கை விளையாட்டுத்துறையில் சர்வதேச மட்டத்தில் வெற்றியீட்டிய பல வீர வீராங்கணைகள் பேசினர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக