வியாழன், 21 ஜனவரி, 2010
கிராமங்களின் குறைகளை கண்டறிய முதல்வர் நேரடி விஜயம்.
கிராமங்களின் அபிவிருத்தியை இலக்காக கொண்டு அம்மக்களின் குறைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நேரில் கண்டறிய கிழக்கு மாகாண முதலமைச்சரும் த.ம.வி.பு கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் கிராமங்களை நோக்கி விஜயம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்றும் சித்தாண்டி பிரதேசத்திற்கு விஜயம் செய்த முதலமைச்சர் அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிவதையும், முதல்வர் அங்கு சென்றதும் மக்கள் அவரை சூழ்ந்து தமது குறைகளையும் தேவைகளையும் சுட்டிக்காட்டுவதை படங்களில் காணலாம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக