வெள்ளி, 22 ஜனவரி, 2010
புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல்..!!
புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட தலைமைக் காரியாலயத்தில் தேர்தல் நடவடிக்கை தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இக்கலந்துரையாடலில் அரசியலமைப்பு இன ஒருங்கிணைப்பு அமைச்சர் டியூ குணசேகர, புளொட் தலைவர் த.சித்தார்த்தன், புளொட் முக்கியஸ்தரும் வவுனியா நகரசபை எதிர்க்கட்சித் தலைவருமான ஜி.ரி.லிங்கநாதன், புளொட்டின் வன்னிப் பிராந்திய அமைப்பாளர் பவன், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர் குகதாசன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களும் மேலும் பலரும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஏனைய சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக