வியாழன், 21 ஜனவரி, 2010

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் காலியில் பாரிய பிரசார நடவடிக்கை..!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் 5000 இளைஞர் - யுவதிகள் பங்குபற்றும் பாரிய பிரசார நடவடிக்கைகள் இன்று காலிநபர்ப் பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பியசேன கமகேயின் ஆலோசனையின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பிரசார நடவடிக்கைகளில் காலி மாவட்ட அமைச்சர்கள், மாகாண மற்றும் பிரதேச சபை அமைச்சர்கள் பங்குபற்றவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக