சனி, 16 ஜனவரி, 2010

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம்..!!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குறூப் கெப்டன் நிமோனி இன் இராணுவத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார். இவ்விஜயம் இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்றுள்ளது. இதன்போது பாதுகாப்பு ஆலோசகர் நிமோனி இன் இராணுவத் தளபதி லெப்ஜெனரல் ஜகத் ஜயசூரியவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின்போது இருநாட்டு உறவுகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக