வெள்ளி, 1 ஜனவரி, 2010

மரண அறிவித்தல்..!!! (வைத்திலிங்கம் நவரட்ணம்)

உடுவில் கிழக்கு கற்பகப்பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் நவரட்ணம் 31.12.09 இன்று காலமானார். (மலர்வு -30.01.1929. உதிர்வு -31.12.2009.) காலமானார். இவர் காலஞ் சென்ற வைத்திலிங்கம் மீனாட்சி அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற சின்னத்தரை செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும். தங்கரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும் ஆவார். காலம் சென்ற ராசநாயகம், செல்வநாயகம்-இலங்கை, பாஸ்கரன் -ஜேர்மனி, மனோகரன் - ஜேர்மனி, நவசீலன்-ஜேர்மனி, உ.நாகேஸ்வரி-இலங்கை, நாகேஸ்வரன்-ஜேர்மனி, சி.நந்திரா-இலங்கை, வி.பிரபாலினி-ஜேர்மனி ஆகியோரின் அன்புத் தந்தையும். கணவதிபிள்ளை, நகுலவதி, மதியாபரணம், மகாராஜா, லீலாவதி ஆகியோரின் அன்பு சகோதரரும், DR.பரம்சோதிநாதரின் மைத்துனரும் ஆவார் ரா.விஜயகுமாரி, செ.மங்களேஸ்வரி - இலங்கை பா.ராகினி, ம.யோகேஸ்வரி (உமா ), ந.ஜெயகலா, நா.றஜனி, விக்ணேஸ்வரன் ஜேர்மனி, உதயகுமார், சிறீஸ்குமார் இலங்கை இவர்களின் அன்பு மாமனாரும் ராஜ்குமார், ரஜீவன், விஜித்தா, சுகிர்தா, அருள்செல்வி, அருள்மதி, அருள்நிதி, மேகலா, சயந்தன், சயந்தினி, தனராஜ், லேகன், தர்சிகா, காண்டீபன், உசாந்தினி, கிரிசாந்தினி, சுபாஜினி, கோவிந்தன் -இலங்கை, திணேஸ், ராகுலன், வேணுகா, டர்சிகா, வீஸ்மன், விதுஷா, கௌசிகன், நவநீதன், நிதுஜா, நிம்ஜா, நிர்மலன், சகிதா, சஜின்,விதுசன், வீவிதன் -Germany ஆகியோரின் அன்பு பேரனும் நகிர்த்தனா, திசானன், நிசேதனன்அவர்களின் புட்டனும் ஆவர்.. அன்னாரின். இறுதிக்கிரிகை பின்னர் அறிவக்கப்படும்.
தொடர்புகளுக்கு..
பாஸ்கரன்-ஜேர்மனி .0049/07266.918941.
மனோகரன்.ஜேர்மனி 0049/07136.8599.
நவசீலன் .ஜேர்மனி 0049/07136 .991833. நாகேஸ்வரன் .ஜேர்மனி0049/07136.991680.
பிரபாலினி விக்கி ஜேர்மனி 0049/05371150548 .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக