புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் (இணைப்பு-**13)

6வது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. கண்டி மாவட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -20184 வாக்குகளையும் ஜெனரல் சரத்பொன்சேகா -10025 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

6வது ஜனாதிபதி தேர்தலின் வாக்களிப்பு முடிவுகள்..
தேர்தல் மாவட்டம் - கண்டி
தொகுதி – கண்டி
வேட்பாளர் பெயர்.. பெற்றவாக்கு.. வீதம்..
சரத்பொன்சேகா -15358
மகிந்த ராஜபக்ச -11636

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக