புதன், 27 ஜனவரி, 2010

6வது ஜனாதிபதி தேர்தலின் இதுவரை வெளியாகிய வாக்களிப்பு முடிவுகள்.. (பகுதி..2)

தேர்தல் மாவட்டம் - காலி
தொகுதி – கரந்தெனிய
வேட்பாளர் பெயர்.. பெற்றவாக்கு..
மகிந்த ராஜபக்ச -34809
சரத் பொன்சேகா -13420
தேர்தல் மாவட்டம் - கண்டி
தொகுதி – யாதிநுவர
வேட்பாளர் பெயர்.. பெற்றவாக்கு..
மகிந்த ராஜபக்ச -33664
சரத் பொன்சேகா -23290
இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகளின்படி நாடு தழுவிய ரீதியில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ -1514944 (59.57வீதம்) வாக்குகளையும் ஜெனரல் சரத் பொன்சேகா -983022 (38.65வீதம்) வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக