திங்கள், 21 டிசம்பர், 2009

டெங்கு தாக்கத்தினால் வவுனியாவில் 13பேர் பலி !

வவுனியா மாவட்டத்தில் டெங்குநோய் தாக்கத்தினால் 13பேர் உயிரிழந்திருப்பதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டு;ள்ளது வவுனியா மாவட்டம் முழுவதிலும் டெங்குநோய்த் தாக்கம் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது கடந்த இரண்டு மாதங்களில் டெங்குநோய் பீடிக்கப்பட்டதனால் 13பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 750பேர் பாதி;க்கப்பட்டுள்ளனர். டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நோக்கில் மேலும் 15வைத்தியர்கள் குறித்த பிரதேச வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக