கமல் நடித்து வெளியாகியுள்ள உன்னைப் போல் ஒருவன் படத்தை சூப்பர் ஸ்டார்ரஜினிபார்த்து ரசித்தார்.
ஏவிஎம் வளாகத்தில் உள்ள ஏசி திரையரங்கில்ரஜினி்கான பிரத்தியேக காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கமல்ஹாஸன்.
ஒரிஜினல் படத்துக்கு மரியாதை செய்யும் விதத்தில்கமல்இந்தப் படத்தை எடுத்திருப்பதாக இடைவேளையின்போது கருத்துப் பகிர்ந்து கொண்டார்ரஜினி
ரஜினி படம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வந்துவிட்டகமல்ாஸன் வெளியில் காத்திருந்தார். படம் முடிந்து வெளியில் வந்தவர், கமலை நோக்கி வேகமாகப் போய் கட்டிப் பிடித்துக் கொண்டார். “ஃபெண்டாஸ்டிக் கமல்… அருமையா வந்திருக்கு படம். என்னுடைய வாழ்த்துக்கள்!” என ஆத்மார்த்தமாக வாழ்த்த, கமல் முகத்தில் பரவசம்.
படத்தின் நாயகன் மோகன்லாலுக்கும் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்ரஜினி
ரஜினிக்கு நன்றி சொன்னகமல் படம் பற்றிய பல விஷயங்களை நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக