
யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற வட மாகாண விளையாட்டுவிழாவின் இறுதி நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் சிறந்த ஆரம்பத்துடன் தொடங்கிய வட மாகாண விளையாட்டுவிழா நீண்டகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவெள்ளியாக இருக்கும் எனக்கருதுகின்றேன். இந்த மகிழ்ச்சி நீண்டதாகவும் நிலையானதாகவும் இருக்கவேண்டும் என்பதே எல்லோரது விருப்பமாகும் என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக