உங்களின் கிராம நிகழ்வுகளின் தொகுப்பை எமது மின்னஞ்சல் முகவரியான newspvm119@gmail.com அனுப்பி, உங்களின் கிராமத்தின் பெருமையை உலகறிய செய்யுங்கள். Free SMS ALERT. Local,International,Sports,Commercial,Weather, And other Breaking News -Follow @poorveegam, And Send to 40404
ஞாயிறு, 20 செப்டம்பர், 2009
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) பயணம் செய்த வாகனம் விபத்திற்கு உள்ளானதில் அமைச்சர் காயம்!
அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் பயணம் செய்த வாகனம் விபத்திற்கு உள்ளானதில் அமைச்சரும், மெய்பாதுகாவலர், சாரதி ஆகியோர் சிறிது காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி திரும்பி கொண்டிருக்கையில் இன்று மாலை பயணிகள் பேரூந்துடன் அமைச்சரின் வாகனம் மோதுண்டதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவம் அமைச்சரின் செயலர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக