வவுனியாவில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று மாலை 4.30 மணியளவில் பலத்த காற்றுடனும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக குருமன்காடு, வேப்பங்குளம், உக்குளாங்குளம், பகுதிகளில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளது. உக்குளாங்குளப்பகுதியில் மரம் சரிந்து மோட்டார் வாகனங்களில் மேல் விழுந்ததால் மோட்டார் வாகனங்கள் சேதமடைந்துள்ளது. அதுமட்டும் அன்றி தாண்டிக்குளம் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தொலைத்
தொடர்பு கோபுரம் சரிந்து விழுந்துள்ளது.
பெரும்பாலான வீடுகளில் பல மரங்கள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
''பூர்வீகம் செய்திகளுக்காக வன்னியன்''

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக