வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.கீரிமலை சிவன் கோயிலின் கோபுரம் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
ஈழத்திருநாட்டின் புனிதமிகு ஐந்து ஈஸ்வரங்களுள் நகுலேஸ்வரம் கீரிமலை சிவன் கோயிலும் ஒன்றாகும்.
உலகப்பிரசித்தி பெற்ற இத் திருக்கோயில் ஈழத்திருநாட்டின்
வடபகுதியில், யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கீரிமலைச் சிவன் கோயிலில் வருடாந்த மகோற்சவம் மாசி மாதத்தில் நடைபெறும். சிவராத்திரி அமாவாசையன்று, தீர்த்த உற்சவம் நடைபெறும். அம்மன் கோயிலில், பங்குனி மாதத்திலே கொடியேற்றத் திருவிழா நடைபெறும். சித்திரை வருடப் பிறப்பன்று, தேர்த் திருவிழாவும், தீர்த்தமும் நடைபெறும்.
கீரிமலை நகுலேஸ்வரரையும், நகுலாம்பிகையையும் வணங்கிப் பிணிகள் யாவும் நீங்கப்பெற்று, நலமுடன் வாழ்வோமாக.
''பூர்வீகம் செய்திகளுக்காக அளவெட்டி நிருபர்''

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக