அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவைத் தலைவராகக் கொண்ட “ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி”யினரின் (ஈபிடிபி) இணையத்தளம் (வெப்சைட்) இந்தோனேசியாவைத் தளமாக கொண்ட “எதுவே அசாத்தியமில்லை, நாம் நம்பும்வரை எதுவும் எப்போதும் நடக்கலாம்” எனும் சுலோகம்
கொண்டோரால் முடக்கப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது.
“ஈபிடிபி”யினரின் இணையம் மீதான இத்தாக்குதலுக்கான காரணம், இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக