2014 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணத்தர பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என். ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். பாடசாலைகளினூடாக 370,030 மாணவர்களும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 208,105 பேரும் 2014ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன், 17 செப்டம்பர், 2014
க.பொ.த சாதாரணத்தர பரீட்சை டிசெம்பர் 9ஆம் திகதி ஆரம்பம்!
2014 ஆம் ஆண்டு க.பொ.த சாதாரணத்தர பரீட்சை எதிர்வரும் டிசெம்பர் மாதம் 9 ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என். ஜே.புஷ்பகுமார தெரிவித்தார். பாடசாலைகளினூடாக 370,030 மாணவர்களும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 208,105 பேரும் 2014ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக