வெள்ளி, 16 மே, 2014

யாழ் வல்வெட்டித்துறையில் வாகன விபத்து!! உயிர் தப்பிய ஓட்டுனர்... (படங்கள் இணைப்பு)


யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் வாகன விபத்து.
யாழிலிருந்து வல்வெட்டித்துறை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இராணுவ முகாமிற்கு முன்னாள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.வாகனத்தை ஓட்டி வந்த சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக