வெள்ளி, 16 மே, 2014

யாழ் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல்!! (படங்கள் இணைப்பு)


யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவுக்கு உட்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பாதுகாப்பு சம்பந்தமான கலந்துரையாடல் யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று பகல் 10.00 மணியளவில் யாழ்ப்பாணம் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேனா தலைமையில் நடை பெற்றது.


இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம் வங்கிகள் மற்றும் நிதி
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டார்கள்.


குறிப்பாக வங்கிகளின் பாதுகாப்பு சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.


இந் நிகழ்வில் சுன்னாகம் கோப்பாய் வட்டுக்கோட்டை ஊர்காவற்துறை நெடுந்தீவு யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் உட்பட மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக