இந்த நிலையில் இன்றைதினம் இளைஞர்கள் தொடர்பான கொழும்பு பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோஹன்னவினால் இந்த பிரகடனம் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அலகப்பெருமவிடம் கையளிக்கப்பட்டது.
2015ம் ஆண்டின் பின்னர் மில்லேனியம் இலக்குகளை வெற்றி அடைவதற்கு, இளைஞர்களுக்கு பொறுப்புகளை வழங்கும் வகையில் ஏழு தொனிப்பொருட்களின் கீழ் இந்த பிரகடனம் அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக