
கடந்த வருடம் மே மாதம் வன்னியில் நடந்த மனிதபேரவலம் முடிவுற்று ஒரு வருடம் கடந்துவிட்டது. இந்த நிலையில் இறந்து போன எங்கள் உறவுகளின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பது தமிழர்களின் வழக்கமாகும்.
நடந்து முடிந்த சோகங்கள் மனதில் வடுக்களாக பதிந்துவிட்ட நிலையில் அழிந்து போனவர்களின் ஆத்ம சாந்திக்காக சகலரையும் பிரார்த்தனையில் ஈடுபடக்கோருவதாக கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக