(ஆலய பரிபால சபையினரின் அறிக்கை இணைக்கபட்டுள்ளது)
பூந்தோட்டம் ஸ்ரீநகர் ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள வசந்தமண்டப பண்டிகை கட்டுவதற்கு தேவையான பொருட்களின் விபரத்தினை அறிவித்துள்ளனர். இதற்கு உபயம் செய்ய விரும்பிய ஸ்ரீ துர்க்கை அம்மன் பக்த அடியார்கள்
ஆலய பரிபாலன சபையினருடன் தொடர்பு கொள்ளவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக