புதன், 7 மே, 2014

கொக்காவில் பகுதியில் ரயிலில் மோதி யானை பலி...!!!!!


நேற்றைய தினம் கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி புறப்பட்ட அதிவேக கடுகதி புகையிரதம் கொக்காவில் பகுதியில் பிற்பகல் 8.00 மணியளவில் பயணித்த வேளையிலேயே இந்த சம்பவம் நடை பெற்றது.
கடந்த காலங்களில் அரசாங்கத்துக்கு வேண்டபட்டவர்களின் கைக்கூலிகள் மூலம்
தென்பகுதியில் இருந்து வன்னியின் பல பகுதியில் யானைகள் கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டும் அன்றி கடந்த வாரம் A9 வீதியில் பல யானைகள் வீதியில் நின்றதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர்
"பூர்விகம் இணையத்திற்காக கொக்காவிலில்  இருந்து துசி"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக