நாட்டில் தற்போது நிலவும் அமைதி சூழல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் நெற்பயிர் செய்கை வரவேற்கதக்க அளவில் அதிகரித்துள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் 30வருடங்களின் பின்னர் இம்முறை 45ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொக்கெட்டிச்சோலை வவுணதீவு வெல்லாவெளி செங்கலடி ஆகிய பிரதேசங்களில் இடம்பெயர்ந்து மீள்குடியமர்த்தப்பட்டுள்ள அதிகமானோர் சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடதக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக