.jpg)
இடைக்கால நிர்வாகசபை முறைமையை அமுல்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனினும், இந்த முயற்சிக்கு ஒரு
போதும் இடமளிக்கப்பட மாட்டாது.
சுயாட்சி கோரும் முனைப்பின் ஒர் கட்டமாக மீண்டும் ஆயுதமேந்தி வன்முறைகளில் ஈடுபட அரசியல்வாதிகள் முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மீண்டும் நாட்டை பயங்கரவாதத்திற்கு நகர்த்த முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக