சனி, 10 மே, 2014

இலங்கையிடமிருந்து இந்தியா ஆயுதக் கொள்வனவு செய்ததா? பாரத தேர்தல் முடிவின் பின் பதில்..!!

இலங்கையிடமிருந்து இந்தியா ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளதா என்பதற்கான பதிலை இந்திய பொதுத் தேர்தலுக்கு பின்னர் வெளியிடுவதாக அரசு தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஸ் குணவர்தன நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஐ.தே.க. எம்.பி.யான தலதா அத்துகோரளவினால் கேட்கப்பட்ட கேள்வி தொடர்பில் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக