போர் வெற்றிக் கொண்டாட்டங்களுக்காக மாத்தறை கல்வி வலயப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை வெற்றியீட்டியமை தொடர்பான கொண்டாட்ட நிகழ்வுகள் இந்த முறை மாத்தறையில் நடைபெற விடயம் குறித்து மாத்தறை வலயக் கல்விப் பணிப்பாளர் ரோஹண நாணயக்கார, வலயப் பாடசாலை அதிபர்களுக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இரண்டு நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பாடசாலை மூடப்படும் நாள்களுக்கு, பதிலீடாக எதிர்வரும் வாரங்களில் சனிக்கிழமை நாள்களில் பாடசாலை நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக