சிறுமி ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கடுமையான முறையில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய 62 வயது சந்தேகநபர் சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிலாபம் – விஜய கடுபன பிரதேசத்தைச் சேர்ந்த தோட்ட நிர்வாகி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவத்தில் 8 வயதான சிறுமி ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். இச் சிறுமி தனது தாய், தந்தை மற்றும் சகோதரருடன் சந்தேகநபரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள தோட்ட குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
சிறுமி கடந்த 9ஆம் திகதி பாடசாலை விட்டு வீட்டுக்கு வந்து விளையாடிக் கொண்டிருக்கும்போது சந்கேநபர் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரத்திற்கு உட்படுத்தியுள்ளார். சித்தப்பாவினால் இந்த குற்றச்செயல் செய்யப்பட்டதாக கூறுமாறு சந்தேகநபர் சிறுமியிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் சிறுமி உண்மைச் சம்பவத்தை தனது தாய், தந்தையிடம் கூறியுள்ளார்.இதன்படி விசாரணை மேற்கொண்ட சிலாபம் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக