செவ்வாய், 13 மே, 2014

வவுனியா அம்மன் விளையாட்டு கழகம் நடாத்தவிருக்கும் துடுப்பாட்ட சுற்று போட்டி !!

 வவுனியா தெற்கிலுப்பைக்குளம் அம்மன் விளையாட்டுக்கழகம் எதிர்வரும் 25/05/2014 அன்று காலை 8.00 மணி முதல் போட்டிகள் நடைபெற இருப்பதாகவும், அணிக்கு 06 பேர் கொண்ட 05 ஓவர்கள் மட்டுப்படுத்தபட்ட போட்டியாகவும், போட்டிகள் சர்வதேச நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவும் அமையும் எனவும், இப் போட்டியில் அம்மன் விளையாட்டு கழகம் பங்குபற்றாது என்பது குறிப்பிடத்தக்கது.


பங்குபற்றும் இரு அணிகளுக்கும் வெற்றிக்கேடயம் வழங்கப்பட இருப்பதுடன், வெற்றி பெறும் அணிக்கு 5000 ரூபா பரிசும், இரண்டாவது அணிக்கு 3000 ரூபாவும் வழங்கப்பட இருப்பதாக கழகம் அறிவித்துள்ளது.

மேலதிக தொடர்புகளுக்கு:- 0779697128, 0778750028, 0775789208

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக