சனி, 10 மே, 2014

மாவட்ட பிரதி, உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்…!!

மாவட்ட பிரதி தேர்தல்கள் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம் பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலக பேச்சாளர் ஒருவர்  தெரிவித்துள்ளார்.


இதன்போது ஊவா மாகாண சபை தேர்தல் மற்றும் எஞ்சிய தேர்தல்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக