மட்டக்களப்பு திமிலைதீவில் கலாச்சார விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. நட்சத்திர விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு வெ.தவராசா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இக் கலாச்சார விளையாட்டு விழா யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி மற்றும் ஒக்ஸ்போர்ட் கல்வி நிலைய அனுசரணையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இக் கலாச்சார விளையாட்டு விழா யூனியன் அஷ்யூரன்ஸ் பி.எல்.சி மற்றும் ஒக்ஸ்போர்ட் கல்வி நிலைய அனுசரணையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக