யேமனிய முகல்லா நகரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலொன்றில் குறைந்தது 10 யேமனிய பொலிஸார், பொதுமகன் ஒருவர் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு வாகனமொன்றில் வந்த தற்கொலைக் குண்டுதாரி பொலிஸாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதையடுத்து குண்டை வெடிக்க வைத்துள்ளார்.
அதேசமயம் அன்றைய தினம் தலைநகர் சனாலில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 4 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு குழுவும் இதுவரை உரிமை கோரவில்லை.
மேற்படி குண்டு வெடிப்பால் பொலிஸ் நிலையத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக