நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய, பெல்வேலான பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர்களை கைதுசெய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.
திங்கள், 8 நவம்பர், 2010
நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு, ஒருவர் உயிரிழப்பு..!
நீர்கொழும்பு கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய, பெல்வேலான பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நபர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், சந்தேக நபர்களை கைதுசெய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் அறிவித்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக