வெள்ளி, 8 அக்டோபர், 2010

புத்தளம் மேற்கு பிரதி பொலீஸ் மா அதிபராக ரவி விஜயகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்..!

புத்தளம் மேற்கு பிரதி பொலீஸ் மா அதிபராக ரவி விஜயகுணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று தமது பணிகளை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டார். புத்தளத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலீஸ் மா அதிபர் நந்தன முனசிங்க கொழும்பு லொஜிஸ்ட்டிக் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புத்தளம் குருநாகல் வீதியில் அமைந்துள்ள தமது அலுவலகத்தில் மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன், தமது பணிகளை புதிய பிரதி பொலீஸ் மா அதிபர் ஆரம்பித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக