உங்களின் கிராம நிகழ்வுகளின் தொகுப்பை எமது மின்னஞ்சல் முகவரியான newspvm119@gmail.com அனுப்பி, உங்களின் கிராமத்தின் பெருமையை உலகறிய செய்யுங்கள். Free SMS ALERT. Local,International,Sports,Commercial,Weather, And other Breaking News -Follow @poorveegam, And Send to 40404
புதன், 22 செப்டம்பர், 2010
கரடியனாறில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை ரஷ்ய ஜனாதிபதி டிமிரி ஏ மெட்விவ் தெரிவித்துள்ளார்..!!
கரடியனாறில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபத்தை ரஷ்ய ஜனாதிபதி டிமிரி ஏ மெட்விவ் தெரிவித்துள்ளார். "வெடிப்புச் சம்பபத்தினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்" என ரஷ்ய ஜனாதிபதி டிமிரி ஏ மெட்விவ் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக