
ஏழாவது நாடாளுமன்றின் பிரதமர் டி.எம்.ஜயரத்ன எதிர்வரும் 29ம் திகதி தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். நேற்றையதினம் அமைச்சர்களாவும், பிரதியமைச்சர்களாகவும் எதிர்வரும் வாரத்தில் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர். அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் 37புதிய அமைச்சர்களும், 39பிரதியமைச்சர்களும் நேற்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக