அவசரகாலச் சட்டவிதிகளில் சில தளர்த்தப்பட்டிருந்தபோதிலும்இ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 1900 பேரும் தடுத்துவைக்கப்படுவார்களென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்இ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டோரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டார்....
திங்கள், 17 மே, 2010
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 1,900 பேரும் தடுத்துவைக்கப்படுவார்கள் -டி.எம்.ஜயரட்ன..!!
அவசரகாலச் சட்டவிதிகளில் சில தளர்த்தப்பட்டிருந்தபோதிலும்இ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 1900 பேரும் தடுத்துவைக்கப்படுவார்களென பிரதமர் டி.எம்.ஜயரட்ன தெரிவித்தார். இது தொடர்பில் டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த பிரதமர்இ பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டோரிடம் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டார்....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக