
சரத் பொன்சேக்கா கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்தும் அவரது விடுதலை குறித்தும் விவாதிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்திக்க உள்ளதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது சரத் பொன்சேக்காவைச் சந்திப்பதற்குத் தமக்கு அனுமதி வழங்கும்படி ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைப்பாரென தெரிய வருகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக