
விடுதலைப்புலிகள் பதுக்கி வைத்திருந்த ஒருதொகுதி ஆயுதங்களை பாதுகாப்பு தரப்பினர் மீட்டுள்ளனர் நேற்று மட்டக்களப்பு காரைதீவில் புதைத்து வைக்கப்பட்ட ஒருதொகுதி ஆயுதங்களை தாம் கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர் தமது கட்டுப்பாட்டில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கொடுத்த தகவல்களை அடுத்தே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேற்படி ஆயுதங்களில் 5.56 மி.மீ சினைப்பர் துப்பாக்கி ஒன்று சத்தமில்லாமல் சுடும் துப்பாக்கி ஒன்று ரி56ரக துப்பாக்கி ஒன்று மற்றும் டி81 ரக ஆயுதம் மற்றும் ஐந்து கைகுண்டுகளையும் கைப்பற்றியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக