வியாழன், 21 மே, 2015

பூர்வீகத்தின் இலவச குறுஞ்செய்தி(Free SMS News) சேவை.!(படங்கள் இணைப்பு)

இலங்கையின் வட மாகாணத்தில் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்ட பூர்வீகம் குறுஞ்செய்தி சேவையின் சேவை அளப்பரியது. பல ஊடகங்கள் பணத்தை மையப்படுத்தி தமது வலைப்பின்னலை வளப்படுத்தும் இக்காலத்தில் பூர்வீகம் இணையத்தளம் தமது 5000 குறுஞ்செய்தி வாடிக்கையாளர்களை கடந்து மக்கள் சேவையில் பலரினதும் பாராட்டை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி இலவச குறுஞ்செய்தி விளம்பரத்தை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. தாங்கள் வாடிக்கையாளர்கள் எனில் தங்களின் தொலைபேசியில் இருந்து எமது நிர்வாகத்தினை தொடர்பு கொள்ளமுடியும்.


உடனடி விபத்துக்கள்,வேலைவாய்ப்புக்கள் ,அரச வர்த்தமானி அறிவித்தல்கள் , காலநிலை மாற்றங்கள், அரசியல்   மாற்றங்கள், நிகழ்வுகள் என பல்வேறு செய்திகளை தாங்கி வரும் பூர்வீகம் செய்திப்பிரிவின் இச் சேவையினை சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாரட்டியமை குறிப்பிடத்தக்கது.

தங்களின் தொலைபேசியில் Follow @poorveegam என குறுஞ்செய்தி யில் பதிவு செய்து 40404 எனும் இலக்கத்துக்கு அனுப்பி  செய்திகளினை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளமுடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக