திங்கள், 30 மார்ச், 2015

சா/த பெறுபேறுகள் வெளியாகின..!!!

2014ஆம் ஆண்டு கல்விப்பொதுத் தராதர சாதாரணத்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை முடிவுகளை www.doenets.lk அல்லது http://results.exams.gov.lk ஆகிய இணையத்தளங்களில் பார்வையிடலாம் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக