மட்டக்களப்பில் நடந்த ஜனாதிபதியின் கூட்டத்தில் சிங்கள மக்களே அதிகமாக கலந்து கொண்டுள்ளனர்.
நேற்று நடந்த கூட்டத்தில் ஒரு புறம் ஆர்ப்பாட்டமும் மறுபுறம் காலநிலை மாற்றமும் என பாரிய நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி கூட்டம் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் வருகை தாமதமானதால் தூர பிரதேசங்களில் இருந்து வந்த மக்கள் திரும்பி சென்றுள்ளனர்.
ஏற்பாடு செய்திருந்த பஸ் வண்டிகள் தங்களது சேவை நிமிர்த்தம் சென்றதால் மக்கள் பெரும் அசோகரியத்துக்கு தள்ளப்படுள்ளனர்.
இதனால் பலர் கூட்டம் நடந்த இடத்தில் பல மணிநேரம் காத்திருந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக