எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்தப்பட உள்ளதாகf; கூறப்படும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சுமார் 275 கோடி ரூபா பணம் செலவாகும் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அவசர தேர்தலாக நடத்தப்படவிருப்பதால் அதற்கான நிதி இதுவரை ஒதுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
எனினும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான நிதியை தேர்தல் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் ஒதுக்கி கொள்ள முடியும் என தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட்டதும் அதற்கு தேவையான பணத்தை திறைசேரியில் இருந்து ஒதுக்கி கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
2010ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு 195 மில்லியன் ரூபா மாத்திரம் செலவானதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக