வவுனியாவில் டெங்கு அதி தீவிரமாக பரவிய வேளையில் அதனை கட்டுப்படுத்தும் நோக்குடன் நிர்ப்பந்தமாக (ஒப்பந்த அடிப்படையில்) இணைத்துக்கொள்ளப்பட்டு எமது நகரத்தின் முக்கிய தொழிலாளர்களாக பணி புரிந்தமையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிரந்தர நியமனத்தில் இவர்களையும் கருத்தில்கொண்டு வழங்க வேண்டும். அதுவே நாம் எமது நகர மக்களுக்கு செய்யும் சேவையாகும்.
2014/03/31 ஆம் திகதியுடன் ஒப்பந்தம் முடிவடைந்தும் இவர்கள் 2014/04/31 வரை வேலை செய்தமை குறிப்பிடத்தக்கது. இதற்குரிய ஊதியம் வழங்கபடாமல் புறக்கணிக்கப்பட்டு இருந்து, நேற்றைய தினம் (2014/05/26) சில சமூக நலன் விரும்பிகளின் முயற்சியால் இவர்களுக்கு ஊதியம் பெற்றுக்கொடுத்தமை குறிப்பிடத்தக்கது.
இவர்கள் சேவையின் நிமிர்த்தம் மீண்டும் பணியில் அமர்த்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எமது இணையம் வேண்டிநிற்கிறது.
பூர்வீகம் செய்திகளுக்காக ராஜா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக