இலங்கைக்கான 5 புதிய வெளிநாட்டுத் தூதுவர்கள் தமது நியமன தகுதிச் சான்றிதழை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளித்தனர்.
சுவிட்ஸர்லாந்தின் ஹெனிஸ் வாக்கர், போலந்தின் தோமஸ் லுக்காஸூக், பங்களாதேஷின் தாரிக் ஆசன், பெல்ஜியத்தின் ஜேன் லுயிக்ஸ், கியூபாவின் புளோரென்டினோ பாடிஸ்டா கேன்சாலஸ் ஆகியோர் தமது நியமன தகுதிச் சான்றிதழ்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதுடன் அதில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சேனுகா செனவிரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக