புதன், 27 ஆகஸ்ட், 2014

(சற்று முன்னர்) வவுனியாவில் கழுதைகள்!! (படங்கள் இணைப்பு)


வவுனியா மன்னார் வீதியில் 3 கழுதைகள் காணப்படுவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார். மன்னார் வீதி ஊடக வவுனியா நகரை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

கழுதைகள் மன்னாரிலிருந்து வந்திருக்கலாம் என பிரதேச மக்கள்
தெரிவித்தனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக