புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு தரப்பு இன்னமும் ஈழக் கனவை கைவிடவில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கும்புறுபிட்டியில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேற்குலக நாடுகளினால்
பிரயோகிக்கப்பட்டு வந்த அழுத்தங்கள் மற்றும் சூழ்ச்சித் திட்டங்களுக்கு சரியான வெளியுறவுக் கொள்கைகளின் மூலம் ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.
நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்தும் நோக்கில் சில மேற்குலக நாடுகள் செயற்பட்டு வந்தன.
ஜனாதிபதியின் அனுபவம் மிக்க சிறந்த தலைமைத்துவம் காரணமாக நாட்டில் சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
உள்நாட்டில் பயங்கரவாதம் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. எனினும் புலம்பெயர் தமிழ் சமூகம் இன்னமும் ஈழக் கனவுகளை கைவிடவில்லை.
இது தொடர்பில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
உலகின் பல பாகங்களில் பயங்கரவாத நடவடிக்கைகளினால் பாரியளவில் உயிர்கள் அழிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக