வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரி சாரண குழுவும் இணைந்து நடாத்தும் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு!!



வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரி சாரண குழுவும் இணைந்து நடாத்தும் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளைய தினம் இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் தலைவரும்  உதவி மாவட்ட ஆணையாளருமான திரு.சு.காண்டீபன் தெரிவித்தார்.


காலம் - 09/08/2014
இடம் - வவுனியா தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலயம்
நேரம் - காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை.

சமூகத்தில் உயிர் காக்கும் இரத்ததான நிகழ்விற்கு கொடையாளிகள் அனைவரையும்
அழைத்து நிற்கிறார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக